கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 August, 2013

எச்சரிக்கை..! இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...!அவரோடு 
பேசினால்
இவருக்கு 
பிடிக்கவில்லை...

இவரோடு 

பேசினால்
அவருக்கு 

பிடிக்கவில்லை..

இந்த 
இருவரோடும் 
பேசுவது
அடுத்தவருக்கு பிடிக்கவில்லை...


என்னசெய்வது...?

ஒவ்‌வோரிடமும் 
பேசிவிட்டு 
பேசாதவன்‌போல் 
நடித்துக்கொண்டு 
இருப்பதால்

இப்போதெல்லாம்
என்னையே 
பிடிக்கவில்லை 
எனக்கு..!


10 comments:

 1. இப்பொதெல்லாம்
  என்னையே பிடிக்கவில்லை
  எனக்கு..!
  >>
  சில சமயம் அப்படி நேர்ந்து விடுகிறது

  ReplyDelete
 2. சில சமயம் என்ன
  பல சமயம்
  இப்படி நேர்ந்துவிடுகிறது
  சிலருக்கு என்ன
  பலருக்கு

  ReplyDelete
 3. நல்ல கவிதை.

  சரிங்க இனி யார்கூடவேயும் பேசாதீங்க.

  ReplyDelete
 4. உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 5. இந்த கோளாறை பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் சரி பண்ண முடியும் !

  ReplyDelete
 6. இங்கேயும் அப்படித்தாங்க...என்ன செய்யலாம் அதற்கு.....

  ReplyDelete
 7. வாழ்வின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...