கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 August, 2013

மாநாட்டுக்கு பிரபல பதிவருக்கு அனுமதி மறுப்பா...? உங்க பெயர் இருக்கிறதா சரி பார்த்துக்கங்க..

வணக்கம் மக்களே....  

தமிழ் வலைப்பதிவர்கள் இரண்டாம் ஆண்டு மாநாடு வெற்றிகரமாக  தயாராகிவிட்டது என்று பல பதிவுகளை படிக்கும்போது தெரிகிறது... கடந்த ஆண்டை விட அதிகபதிவர்கள் இதில் கலந்துக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டைவிடவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்...

பதிவர் மாநாடு மிகவும் சிறப்பாகவும்.. செம்மையாகவும் ‌நடைபெற அதன் பொறுப்பாளர்கள் தங்களுடைய பணியை செம்‌மையாக செய்து வருகிறார்கள்.... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வளவு பதிவர்கள் கூடும் இந்த மாநாடு சிறப்பாக நடத்திக்கொடுக்‌க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

இந்த மாநாட்டு வேலைகளை கவனிக்க நான் வருவதற்கு பலமுறை முயன்றும் முடியவில்லை... (வரும் வாரம் கூட சனி ஞாயிறுக்காக வேலைகள் தயாராக இருக்கிறது.) அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் யாருக்கும் அனுமதி கேட்க வேண்டிய அவசியல் இல்லை.. நீங்கள் வரவிரும்பம் தெரிவித்தால் மட்டுமே போதும்... யாரும் அழைக்கவில்லை என்று இருந்துவிடாதீர்கள்... அனைவரும் கலந்துக்கொண்டு விழாவை வெற்றிப்பெற செய்யுங்கள்...


மாநாட்டுக்கு வரும் பதிவர்களின் பட்டியல்

(இன்னும் பட்டியல் நீலும் என்று நினைக்கிறேன்.... தயவு செய்து இதில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை தெரியப்படுத்தவும்...)

(அகர வரிசைப்படி)
அ.சிவசங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
அப்துல் பாசித் பிளாக்கர் நண்பன்
அமுதா கிருஷ்ணா அக்கம் பக்கம்.http://amuthakrish.blogspot.in/
அரசன் ( கரைசேரா அலை)
 
ஆதிமனிதன்
ஆரூர் மூனா செந்தில்
இப்படிக்கு இளங்கோ
இரவுவானம் சுரேஷ்
இரா.மாடசாமி வானவில்
 
உலகசினிமா பாஸ்கரன்
என் ராஜபாட்டை ராஜா
ஒட்டக்கூத்தன்
ஒட்டக்கூத்தன்

கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
கருத்து கந்தசாமி
கலாகுமரன்
கவிஞர் மதுமதி
கவிதைவீதி செளந்தர்
 
கவியாழி கண்ணதாசன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கார்த்தி ஈரோடு
கிராமத்துக் காக்கை

குடந்தையூர் ஆர். வி. சரவணன்
குணா
குருவை மாதேஸ்
கே.ஆர்.பி.செந்தில்
கேபிள் சங்கர்
 
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கோவை ஆவி
கோவை கமல்
கோவை கோவி
கோவை சக்தி
 
கோவை சதிஸ்
கோவை நேரம் ஜீவா
கோவை ராமநாதன்
கோவை2தில்லி

சங்கர இராமசாமி http://rssairam.blogspot.com/
சங்கரலிங்கம் உணவு உலகம்
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
சசிகலா திருவண்ணாமலை
சசிமோகன்
 
சதீஸ் சங்கவி
சதீஸ் செல்லதுரை
சமீரா
சரவணன்(ஸ்கூல் பையன்)
சாமக்கோடங்கி பிரகாஷ்

சிகா, லெனின் http://kenakkirukkan.blogspot.com/
சிபி செந்தில்குமார்
சிராஜுதீன்
சிவகாசிகாரன் ராம் குமார்,
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
 
சிவசங்கர் திருப்பூர்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
சீனு (திடங்கொண்டுபோராடு)
சுட்டிமலர்
சுப்புரத்தினம்

செ.அருட்செல்வப் பேரரசன் www.arasan.info,
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
சென்னை பித்தன்
சேலம் தேவா
சைதை அஜீஸ்
 
டி.என்.முரளிதரன்
தங்கம் பழனி
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
தருமி - http://dharumi.blogspot.in/
தனபாலன் - திண்டுக்கல்
 
தேவகுமார்
நம்பி
நாகராசன் http://revakavithaikal.blogspot.com/
நாய் நக்ஸ் நக்கீரன்
நிகழ்காலம் எழில்

பகவான்ஜி http://jokkaali.blogspot.com
பட்டிகாட்டான் ஜெய்
பரமேஸ்வரன் ஈரோடு http://konguthendral.blogspot.com
பரமேஸ்வரன் டிரைவர்
பரிதி.முத்துராசன் http://parithimuthurasan.blogspot.in/
 
பழனி கந்தசாமி(மன அலைகள்)
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
பிரபு கிருஷ்ணா கற்போம்
பிலாசபி பிரபாகரன்

புரட்சிமணி http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/
புலவர் இராமானுஜம்
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
மணல் குதிரை தினேஷ்
மதுரை சரவணன் - http://veeluthukal.blogspot.in/
மதுரை ரேவதி http://revakavithaikal.blogspot.com/

முகமது சபி சக்கரக்கட்டி
முரளிக்கண்ணன் மதுரை
முனைவர் இரா.குணசீலன்
மோகன்குமார்(வீடு திரும்பல்)
ரஞ்சனி நாராயணன்
 
ரஹீம் கஸாலி
ராகவாச்சாரி
ரீகன் ஜோன்ஸ் http://www.tamilpriyan.com/
ரூபக்ராம்
ரேகா ராகவன்
 
வழிப்போக்கன் யோகேஷ்
வா.மு.முரளி
வால்பையன்
வியபதி http://ethaavadhu.blogspot.in
விஜயன் துரைராஜ் கடற்கரை
 
வீடு சுரேஷ்
வீரகுமார்
வெங்கட் நாகராஜ்
வெண்பா சுஜாதா
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
 
ஜீவன் சுப்பு,
ஜோதிஜி திருப்பூர்
S. வைதீஸ்வரன் http://vaidheeswaran-rightclick.blogspot.in/

பட்டியல் நீளும்...!
 
தலைப்பு என்னுடைய ஸ்டைலில்
எந்தபதிவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை...
அனைவரும் வாருங்கள்...!

12 comments:

  1. என்னைத்தான் சொல்கிறீர்களோ
    என பயந்து போனேன்.
    ஏனெனில் நான் நேரடியாக
    மதுமதி அவர்களுக்கு தொலைபேசியில்
    சொல்லியும் என் பெயர் விடுபட்டுப் போயிருக்கிறது
    (இந்தச் சாக்கிலாவது பிரபல பதிவர் என
    பெயர் எடுக்க ஒரு சின்ன ஐடியாதான் )


    ReplyDelete
  2. தமிழ் பதிவாளர் மா நாட்டுக்கு ஒரு நுழைவுத் தேர்வு
    நடத்தினால் அதன் வினாத் தாள் எப்படி இருக்கும்
    என்று சிந்தித்து சிந்தித்து சுப்பு தாத்தா
    கடைசியில் ஒரு தினுசா வினாத் தாளை அவுட் செய்து
    விட்டார்.

    இங்கே படியுங்கள்.


    www.vazhvuneri.blogspot.com

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா தலைப்பு உங்கள் ஸ்டைலில்

    அகர வரிசைப்படி பட்டியல் தயார் செய்ததற்கு மிக்க நன்றிண்ணா... இந்தப் இப்படிப் பட்டியல் தயாரிப்பது மிக உதவியாய் இருக்கும்... பேசாம இந்தப் பொறுப்ப நீங்களே எடுத்துக் கோங்களேன் :-)

    ReplyDelete
    Replies
    1. இல்ல சீனு.. இப்ப பட்டியலை அகர வரிசைப்படி சரி சொய்து கொடுத்தது...

      சுப்பு தாத்தா அவர்கள்...

      அவருக்கும் நானும் நன்றி சொல்லிக்கிறேன்...

      Delete
  4. பதிவர் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்கள் பாணியில் கலக்கல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பதிவர் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கலக்கல் ! இம் முறை பெருங் கூட்டமாய் இருக்கும் போல, கும்மாளம் தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. தூயா என்ற பெரிய பதிவ்ரோட பேரு மிஸ்ஸிங்க்

    ReplyDelete
  9. முதலில் அறிவித்த பட்டியலிலிருந்த, உமா மகேஸ்வரி அபயா அருணா, உண்மைத் தமிழன் சரவணன், கன்மணி ராஜன், கிராமத்துக் காக்கை, கெளதமன் K G எங்கள் பிளாக், சம்பத் குமார் தமிழ்பேரண்ட்ஸ், சுரேகா கவிஞர், டி.பி.ஆர். ஜோஜப் என்னுலகம் டிபிஆர், நண்டு நொரண்டு ராஜ சேகரன், மலர்வண்ணன், ருக்மணி சேஷசாயி, ரோஷ்ணி வெளிச்சக் கீற்றுகள், விக்ரமன், வேடந்தாங்கல் கருண் ஆகியோர் பெயர்கள் தற்போது காணப்படவில்லை. இடம் பெற்ற பெயரை எடுக்காமலிருக்கலாமே ? எதிர்பாராத காரணங்களால் வராமற் போயினும் குற்றமில்லை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...